அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் விபத்து! ஒருவர் பலி !

இன்று(17) நண்பகல் வேளையில் அக்கரைப்பற்று பஸ் டிப்போக்கு அருகில் மேட்டார் சைக்கிள் விபத்து.

பொத்துவில் இருந்து அக்கரைப்­பற்றை நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகினார்.

இவ் விபத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.