அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் அவர்களின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி

எஸ்.ஸிந்தூ

அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் அவர்களின் ஞாபகார்தை முன்னிட்டு வெற்றிவிநாயகர் விளையாட்டு கழம் அன்னாரின்ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி நேற்று(12.03.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை  04.00 மணிக்கு தேற்றாத்தீவு வெற்றிவிநாயகர் விளையாட்டுக்   கழக பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழக தலைவர் ப. சந்திரு தலைமையில்ஆரம்பம் ஆகியது.

இவ் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி பிரமத விருந்தினராக கிழக்குமாகாணசபை உறுப்பினரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோ.கருணாகரம் கலந்து கொண்டார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஞாபகார்தகிண்ண கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை சேர்ந் 32 அணிகள் பங்கு பற்றி இதில் இறுதி போட்டிக்குஆரையம்பதி எசியன் அணியும் கோட்டைகல்லாறு திருவள்ளுவர் அணியும் இறுதி போட்டியில் மோதியது.இதில் ஆரையம்பதி எசியன் அணி இப் போட்டில் வெற்றி பெற்றுக் கொண்டது.