அம்பாறை மாவட்ட மென்பந்து கிரிக்கெட் சம்மேளன புனரமைப்புக் கூட்டம் !

இலங்கை மென்பந்து கிரிக்கெட் சம்மேளனத்தின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்துக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புனரமைப்புக் கூட்டம் இன்று (01)சாய்நதமருது சீ பிரிஸ் கொட்டலில் இடம்பெற்றிருந்தது.

புதிய நிர்வாகக்குழு

தலைவர்-அனுர முனசிங்க
செயலாளர்-A.பைசர்
பொருளாளர்-J.M பஸ்மிர்
உதவி தலைவர்-கோ.உமாரமணன் (காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழக செயலாளர்)