ஆஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல்…

ஒன்றியத்தின் போசகர்கள் இன் மங்கள விளக்கேற்றலுடன் மாலைப்பொழுது ஆரம்பமானது.

காரேறு மூதூர் தலை மகன் முத்தமிழ் வித்தகர் எங்கள் பாடடனர் தமிழ் உலகம் புகழ் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த நிகழ்ச்சிப்பகுதியில் வெள்ளை நிறமல்லிகையோ , நீரர மகிளிர் மீன் மக்கள் பாட்டுக்கள், நம் அம்மன் கோயில் தல 800 வருட வரலாறு ஸ்வாமியின் மகிமை அமைந்திருந்தன.

விசேட பேச்சில் இலங்கை வானொலி புகழ் ஈழவேந்தன் புலன் பெயரா நினைவுகளை மீட்டினார். நாடகத்தில் ஊரில் இருந்து வந்திருந்த சுப்புக்குட்டி அண்ணாச்சி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார்.

வில்லுப்பாட்டு இறுதியாக வந்தாலும் எல்லோரையும் இருக்க வைத்து வாழ்க்கை வழி தவறாமல் வாழ வழி சொன்னார்கள்,அருமையான பாடல்களும் அமைந்திருந்தன.

எமது இளம் பல்கலைக்கழக புகு முக பிள்ளைகள் எல்லாருக்கும் Auskar நினைவு பதக்கம் வழங்கி கௌரவிக்க பட்டார்கள்.