இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ள நாடு தழுவிய போராட்டம்!

இலங்கைன்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

 

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

 

வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை, ஆட்குறைப்பு போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.