இராசமாணிக்கம்அமைப்பால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் எல்லைப்புற கிராமமான தாந்தாமலை நாற்பதுவெட்டை பாலர் பாடசாலை அனைத்து மாணவர்களுக்கும் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் அவர்களினால் காலணி(shoes) வழங்கி வைக்கப்பட்டது.