இலங்கையின் சுதந்திர தினத்திற்காக கூகிளில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையின் 69வது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

இம்முறை இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்துடன் கூகிள் நிறுவனம் இணைந்துள்ளது.

அதற்கமைய இலங்கையை கௌரவிக்கும் வகையில் கூகிள் தனது முகப்பக்கத்தில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

கூகிள் முகப்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியை பதிவு செய்து, கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.