இளைஞர் ஊடாக மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு…

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும்,மனித அபிவிருத்தி தாபனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் இளைஞர்கள் ஊடாக மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் வீரமுனை R.K.M மகா வித்தியாலயம்,விபுலானந்தா மகா வித்தியாலயம் என்பனவற்றில் நடைபெற்றன.இதன் போதான படங்கள்…