உலகளவில் இந்த ராசிகாரர்கள் தான் அதிக ஆபத்தானவர்களாம்!

பலர் ஜோதிடம் மற்றும் ராசிபலன்களை நம்புவார்கள், பலர் நம்பமாட்டார்கள். Federal Bureau of Investigation (FBI ) அமைப்பு எந்த ராசிக்காரர்கள் அதிகளவில் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என தங்களிடம் இருக்கும் குற்றவாளிகளின் பட்டியலின் மூலம் கூறியுள்ளது.

தனுசு, மேஷம், சிம்மம்

இதில் தனுசு ராசிகாரர்கள் தான் அதிக குற்ற செயலில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மேஷ ராசிகார்கள் அதிக கனமான ஆயுதங்களுடன் இருப்பவர்களாகவும் சிம்ம ராசிகாரர்கள் மேஷத்தை விட ஆபத்தானவர்களாகவும் உள்ளார்கள்.

துலாம், மிதுனம், கும்பம்

மற்ற இரண்டு ராசிகாரர்களை விட துலாம் ராசிகார்கள் பேரில் தான் அதிக குற்றசம்பவம் செய்ததாக பதிவாகியுள்ளது.

ஏமாற்று வேலை செய்து மாட்டிகொள்வதில் மிதுன ராசிகாரர்களும் அடுத்தவர்களை கொடுமையாக பழிக்கு பழிவாங்குவதில் கும்ப ராசிகாரர்களும் கைதேர்ந்தவர்கள்.

மகரம், கன்னி, ரிஷபம்

நினைத்ததை அடையும் குணம் கொண்ட மகர ராசிகாரர்கள் அதனால் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கிறார்கள். கன்னி மற்றும் ரிஷப ராசிகாரர்களும் இது போல குற்ற செயலில் ஈடுபடகூடியவர்கள் தான்.

கடகம், விருச்சிகம், மீனம்

இந்த மூன்றில் மட்டுமில்லாமல் மொத்த ராசியிலும் கடக ராசிகாரர்கள் தான் ஆபத்தானவர்கள் எனவும் பணத்துக்காக பல குற்றங்களை செய்வார்கள் என FBI குற்ற அறிக்கை கூறியுள்ளது.

விருச்சிக மற்றும் மீன ராசிகாரர்கள் இதில் கடகத்துக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள்.