ஊடக உலகில் புதிய சாதனை படைக்க தயாராக இருக்கின்றீர்களா?

ஊடக உலகில் புதிய சாதனை படைக்க தயாராக இருக்கின்றீர்களா?
நாம் உங்களுக்கு களம் அமைத்து தருகின்றோம்.
எமது வானொலி சேவையில் வானொலி அறிவிப்பாளராக விரும்பினால் SBCTAMIL இடைவெளி உங்கள் பெயரை குறிப்பிட்டு 0786142549 இலக்கத்திற்கு sms செய்க(SBCTAMIL JEKANATHAN ) /அல்லது www.mk.sbctamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
மின்னஞ்சல் செய்யுங்கள் நாம் உங்களை
தொடர்பு கொள்வோம்..