ஏவிளம்பி சித்திரை புத்தாண்டு பிறப்பு- முழு விபரம்

சித்திரை புத்தாண்டு பிறப்பு

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14/04/2017 நள்ளிரவு 12:48க்கு புதுவருடம் பிறக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14/04/2017 விடியற்காலை 02:04 க்கு புதுவருடம் பிறக்கிறது.

விஷீ புண்ணிய காலம்

வாக்கிய பஞ்சாங்கம் 14/04/2017 மு.இரவு 08:48 முதல் 04:48 வரை

திருக்கணித பஞ்சாங்கம் 14/04/2017 மு.இரவு 10:04 காலை 06:04வரை.

கைவிஷேடம்
14/04/2017 மு.இரவு 08:10முதல் 09:45 வரைஅல்லது 16/04/2017 இரவு 08:08 முதல் 09:30 வரை.

ஆடை -: மஞ்சள் வர்ணம்,மஞ்சள் கரையுள்ள வெள்ளை புது வஸ்திரம்