ஒரே இரவில் 1 கிலோ வயிற்று கொழுப்பை குறைக்கலாமா? எப்படி சாத்தியம்?

பொதுவாக பிரசவம் அடைந்த பெண்களுக்கு, தொப்பை ஏற்படுவது இயல்பாக இருந்தாலும், அதற்கு நம்முடைய ஒருசில உணவு முறைகளும் காரணமாக அமைகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட கோலீன் என்ற பெண் அவருடைய பிரசவத்திற்கு பின் அதிக தொப்பைப் பிரச்சனையால் பாதிப்பக்கட்டார்.

பின் இவர் பின்பற்றிய ஒரு வழிமுறையால் ஒரு நாளைக்கு 1 கிலோ என்று தனது வயிற்றுக் கொழுப்புகளை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தை அடைந்துள்ளார்.

எனவே அவர் தொப்பையைக் குறைக்க என்ன வழிகளை பின்பற்றினார் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஒரு நாளில் தொப்பையை குறைப்பது எப்படி?

முதலில் இரவு தூங்குவதற்கு முன் கடற்பாசி க்ரீமை வயிற்றில் தடவி மசாஜ் செய்துக் கொள்ள வேண்டும்.

பின் ப்ளாஸ்டிக் கவரைக் கொண்டு வயிற்றை சுற்றி, நம் வசதிக்கேற்ப கட்டிக் கொள்ள வேண்டும்.

இதே போல் ஓவ்வொரு நாட்களும் இரவில் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நாளைக்கு 1 கிலோ வரை கொழுப்புகள் குறைந்து நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு

தொப்பை குறைக்க இந்த வழிகளை செய்யும் போது, கொழுப்புக்கள் நிறைந்த பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து, உடற்பயிற்சியை மேற்கொண்டால் மிகவும் நல்ல பயனளிக்கும்.