கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்புற திருவிழா

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவம் சிறப்பாக நடை பெறுகின்ற தருவாயில் அதன் ஓரங்கமான சப்புறத்திருவிழாவானது இன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

பிற்பகல் வேளையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று உள்வீதி தேர் உலாவின் பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துசப்புரங்கள் காரைதீவின் தேரோடும் வீதி வழியாக வலம் வருகின்றன.

இதன்போதான படங்களை காணலாம்.