கண்ணீர் அஞ்சலி-சிவானந்தம் தர்மிகன்

காரைதீவு 1ம் பிரிவை சேர்ந்த எமது இணையகுழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சிவானந்தம் தர்மிகன் இன்று (27)இறைபதம் அடைந்தார்.

சிறைச்சாலை அதிகாரியாக இன்று கடமையில் ஈடுபட்டிருந்த வேளை களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது இன்று காலை நடந்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.இறக்கும் போது அவருக்கு வயது 24.

அவருடைய ஆத்மா சாந்தியடைய காரைதீவு எல்கே இணைய குழு சார்பில் நாமும் பிராத்தனை செய்கின்றோம்.