கல்முனையில் நவலோகா மருத்துவமனையால் நடாத்தப்படும் இலவச வைத்திய முகாம்!

எதிர்வரும் 12.08.2017 சனிக்கிழமை கல்முனையில் நவலோகா மருத்துவமனையால் இருதயம், கருவுருதல் தொடர்பான இலவச வைத்திய முகாம் நடாத்தப்படும்.

இவ் வைத்திய முகாம் கல்முனை கிருஸ்தா இல்லத்தில் காலை 8.30 தொடக்கம் 3.00 மணிவரை DR.மருதினி(குழந்தையின்மை, பெண்கள் நல ஆலோசகர்), DR. பிரகாஸ் பிரியதர்சன்(இருதய நோய் நிபுணர்), DR.A.G ஜெயகிருஸ்ணன்(இருதய அறுவை சிகிச்சை நிபுணர்) ஆகிய நவலோகா மருத்துவமனை வைத்தியர்களால் நடாத்தப்படும்.

அத்துடன் இரத்தப் பரிசோதனை, எகோ ,ஈசிஜி, டயடிசன் போன்ற இலவச பரிசோதனைகளும் இடம் பெறும்.

மேலதிக விபரங்களுக்கு
சந்திரலிங்கம்- 0776114482
வினோதன்- 0766713344 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.