கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வீற்றிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்களின் உடல்உள நலனுடன், மன அமைதியையும் அளித்துக்கொண்டிருக்கும், சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவமானது 17/08/2017 ல் ஆரம்பமாகி 26/08/2017 ல் சமுத்திர தீர்த்தோற்ஷம், அன்னதானத்துடன் நிறைவுபெற உள்ளதனால் அடியார்கள் தவறாது வருகை தந்து அருள்பெறுமாறு வேண்டுகின்றனர் நிர்வாகனத்தினர்.

27/08/2017 வைரவ பூசை நடைபெறும்.
பூசைகள் யாவும் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இக்காலங்களில் பூசைப்பொருட்களுடன் ஆலயதரிசனம் அனைவருக்கும் சிறப்பளிக்கும்.