கல்முனை பிரதேச இளைஞர்களின் மற்றுமொரு குறும் திரைப்படம் “2050”

2050″ ஜோயலின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 8வது குறும்படம்.

இக் குறும்படத்தில் அஜய்காந் மற்றும் மதிநேசன் நடித்துள்ளனர்.
நெஹெமியா ரொஜர் இசையமைக்க மனோஜிதன் மற்றும் ஜோயல் ஒளிப்பதிவு செய்ய மனோஜிதன் படத்தொகுப்பை செய்துள்ளதுடன் ஜோயல் இக்குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இதன் கதைக் கருவானது இயற்கைக்கு மாறான மனிதனின் செயற்பாடுகளினால் மனிதன் எதிர் நோக்க காத்திருக்கும் முக்கிய பிரச்சனை பற்றி கூறப்பட்டிருக்கிறது.