கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

கிழக்கிலங்கை கல்முனை மாநகர் அருள்மிகு ஶ்ரீ புலவிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது நேற்று 14/07/2017 ஆரம்பமாகி 23/07/2017 அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.