கல்முனை பொலிசில் வெசாக்: சர்வதேச வெசாக்தின விழாவிற்கு வாழ்த்துப்பதாதை!!

கல்முனைப்பொலிசார் வெசாக்தினத்தையொட்டி புதன்கிழமை வெசாக்கூடுகளையும் பௌத்த கொடிகளையும் பறக்கவிட்டதுடன் நீராகாரம் வழங்கினர்.

 

பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சர்வதேச வெசாக்தினவிழாவிற்கு வாழ்த்துத்தெரிவித்து பதாதை வைக்கப்பட்டிருந்தது.