கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான தேர் திருவிழா!

கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான தேரோட்ட நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது.

இன்று காலை ஆரம்பமான  தேர் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

12 ஆம் நாள் விசேட நிகழ்வான தேரோட்ட திருவிழாவைத்தொடர்ந்து திங்கட்கிழமை தீர்த்தோற்சவ நிகழ்வும். இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம், திருவூஞ்சல் நிகழ்வும் நடைபெற்று இவ்வாண்டிற்கான உற்சவ நிகழ்வுகள் இனிதே நிறைவுறும்.