கல்முனை மாரி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு

கல்முனை மாநகர மாரி அம்மன் ஆலய

தீமிதிப்பு நிகழ்வு இன்று (16)சிறப்பாக நடை பெற்றது.

இவ் தீமிதிப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானபக்கதர்கள் தங்களது நேர்த்தி கடங்களை தீமிதித்து நிறைவேற்றினர்.கடந்த 09ம் திகதி ஆரம்பமாகிய இவ் ஆலய வருடாந்த உட்சவம் இன்று தீமித்தலுடன் இனிதே நிறைவேறியது.