கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கோடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கோடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

பதினொராம் நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முத்துச்சப்புற பவனியும், மறுநாள் நாள் சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறுவதோடு, ஞாயிற்றுக்கிழமை ( 13) பூங்காவனத்திருவிழா இடம்பெறும்.

இறுதிநாளான பதின்நான்காம் நாள் 13 ஆம் திகதி திங்கட் கிழமை வைரவர் பூசையுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.