களுதாவளையில் ஆடிவேல்விழா தீர்த்தத்திருவிழா!

களுதாவளை திருநீற்றுக்கேணி முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தத்திருவிழா 7-08-2017 திங்கட்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான அடியார்கள் தீர்த்தமாடுவதற்காக கலந்துகொண்டிருப்பதைக்காணலாம்.