களுவாஞ்சிகுடியில் அண்மையில் நடைபெற்ற கராத்தே பயிற்சி

அண்மையில் களுவாஞ்சிகுடியில்  கராத்தே பயிற்சியானது (Shotokan Karate)  ஜப்பான் நாட்டை சேர்ந்த மாஸ்டர் கட்சு அவர்களினால் மாஸ்டர் மனோகரன் (5 TH DAN) அவர்களின் தலைமையின் கீழ் இராசமாணிக்க மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு பல்வேறுபட்ட கராத்தே பயிற்சிகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதை  நீங்கள் இங்கு காணலாம்.அத்துடன் மாஸ்டர் கட்சு என்பவர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஒரு சிறந்த கராத்தே பயிற்றுவிப்பாளர் ஆவார்.