களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய 8ம் நாள் தெளிவு சடங்கு திருச் சடங்கு

களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய 8ம் நாள் தெளிவு சடங்கு திருச் சடங்கு பக்த அடியார்கள் புடை சூழ சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வருடம் ஒருமுறை களுவாஞ்சிகுடி வாழ் மக்களுக்காக காட்சி தந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் கண்ணகை அம்மனின் திருச்சடங்கு கடந்த 01.06.2017 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி திருச் சடங்குகள் சிறப்பாக இடம்பெற்று 09.06.2017 திருக்குளிர்த்தி நிகழ்வுடன் நிறைவு பெற்றதுடன் (16.06.2017) அன்று 8ம் நாள் திருச்சடங்கு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.