காரைதீவு- ஆலையடிவேம்பு பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

ஆலையடிவேம்பு பிரதே செயலளார் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச செயலக கிரிக்கட் அணிக்கும் ஆலையடி வேம்பு பிரதேச செயலக கிரிக்கட் அணிக்கும் இடையில் 31.03.2017 ம் திகதி நடைபெற்ற 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டு சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தொடர் சமனிலையில் முடிவடைந்தது.