காரைதீவு கலியுகவரத வாசுகி அம்மன் ஆலய பால்குட பவனி

காரைதீவு கலியுகவரத வாசுகி அம்மன் ஆலயத்தின் பால்குட பவனி இன்று (17) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் பால்குடபவனியானது காரைதீவு மஹாவிஷ்னு ஆலயத்தில் இருந்து ஆலய குருக்கள் நிருவாக சபையினர் உள்ளிட்ட பக்தர்கள் பாதைவழியாக பால்குடத்தை தலையில் ஏந்திய வாறு வீதி வழியாக காரைதீவு கலியுகவரத வாசுகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின்னர் நாகதம்பிரானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இந்த பால்க்குட பவனியில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போதான படங்கள்…

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்