காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய சப்புர ஊர்வலம்..

 

காரைதீவு காரையடி அம்பாரை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் முத்து சப்புர ஊர்வலமானது இன்று (08) தேரோடும் வீதி வழியாக வருகை தந்தது.

நாளை மறுதினம் (10) சமுத்திரத்தில் தீர்த்த உட்சவமும் இடம் பெறவுள்ளது.