காரைதீவு பத்திரகாளி அம்மனாலய முத்துச்சப்புர திருவுலா…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சபம் சிறப்பாக நடைபெற்றுகின்ற தருவாயில் 7ம் நாள் திருச்சடங்கான இன்று 27ம் திகதி மாலைநேர விசேட பூசை வழிபாடுகளின் பின் மாலை 7.00மணியளவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் தேரோடும் வீதி வழியாக முத்துச்சப்புர திருவுலாவானது இடம் பெறுகின்றது.

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்