காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நேரடி ஒளிபரப்பு உங்கள் காரைதீவு.எல்கே இல்

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு நிகழ்வானது 30.06.2017 அன்று இடம்பெறவுள்ளது.

இவ் தீமிதிப்பு நிகழ்வை 30ம் திகதி காலை 07மணியில் இருந்து Karaitivu.lk பேஸ்புக் தளத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.