காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட இலவசக் கல்விக் கருத்தரங்கு…

இம்முறை தரம் 5புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று 05/08/2017 காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த மணி மன்றத்தில் நாடாத்தப்பட்டது. இதன் போதான படங்கள்

படங்கள்- P.தினேஸ்குமார்