காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சுகந்திர தின நிகழ்வு

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் இன்று (O4.O2.2017) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.இன்நிகழ்வில் தேசிய கொடிஎற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அத்துடன் அதனோடு இணைந்ததாக அலுவலகத்தினை சுத்தம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.