காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பெண்கள் வாழ்வாதார அபிவிருத்தி கூட்டம்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற கூட்டமானது 26.04.2017 அன்று காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேசசெயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.