காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உகந்தை முருகன் ஆலய சிரமதானம்

காரைதீவு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. M. ஜிவராஜ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உகந்தை முருகன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வின் போதான படங்கள்