காரைதீவு மாவடிக்கந்தனின் வேட்டைத்திருவிழா…

காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 12ம் திருவிழாவாகிய இன்றைய தினம் 04.08.2017 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா ஆலய வெளிவீதியில் சிறப்பாக நடைபெற்றது.இதன் போதான படங்கள்…

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்