காரைதீவு மாவடி ஶ்ரீ கந்த சுவாமி ஆலய முத்துசப்புற ஊர்வலம்…

காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 13ம் திருவிழாவாகிய இன்றைய தினம் (05.08.2017) மாலை முத்துசப்புர ஊர்வலம் நடைபெற்றது.

மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி தேராடும்வீதி வழியாக மக்களுக்கு அருபாலித்த வண்ணம் முருகப்பெருமான் வலம் வந்தார். இவ் ஊர்வலத்தில் பல பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்