காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழாவின் 9ஆம் நாள் திருவிழா

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் ஆடிவேல் விழாவின் 9ஆம் நாளான இன்றைய தினம் பூசைகள் வெகு சிறப்பாக நடைபெற்றதோடு சுவாமி உள்வீதி வலம் வருதல், வெளி வீதி வலம் வருதல் என்பனவும் இடம்பெற்றது. இதன்போது பக்த அடியார்கள் பலர் கலந்துகொண்டனர்.

              

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்