காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கட்டுரை போட்டி

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு காரைதீவு விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் “சைவமும் தமிழும் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற கட்டுரை போட்டி இன்று காரைதீவில் உள்ள சகல பாடசாலைகளிலும் சிறப்பாக இடம் பெற்றது.
இதன் போதான படங்கள்