காரைதீவு விளையாட்டு கழகத்தின் தாகசாந்தி நிகழ்வு

கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 07ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சமுத்திரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கான தாகசாந்தி நிகழ்வை வழமை போல் இம்முறையும் காரைதீவு விளையாட்டு கழக்கத்தினர்- கழகத்தின் தலமைக்காரியாலத்திற்கு முன்பாக நடாத்தியிருந்தனர்.இதன் போதான படங்களை காணலாம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்