காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தாகசாந்தி நிகழ்வு…

கிழக்கிலங்கை,காரைதீவு மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 13ம் திருவிழாவாகிய இன்றைய தினம் (05.08.2017) மாலை முத்துசப்புர ஊர்வலம் தேரோடும் வீதி வழியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் கலந்துகொண்ட பக்த அடியவர்களுக்கு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினால் நீராகாரம் வழங்கப்பட்டது.இதன் போதான படங்கள்

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்