காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய​ வேட்டை திருவிழா…

காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழாவானது வெகு சிறப்பாக காரைதீவு கொம்புச்சந்தியில் நடைபெற்றது

.மேற்படி வேட்டைத்திருவிழாவானது காரைதீவு ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி வீதிவழியாக கொம்புச்சந்தியை வந்தடைந்ததும் விசேட பூசைகளின் பின்னர் வேட்டைத்திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.

 

           

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்