காரைதீவு HDO பாலர் பாடசாலை மாணவர்களின் ஒருநாள் சுற்றுலா…

காரைதீவு HDO பாலர் பாடசாலை மாணவர்களின் ஒருநாள் சுற்றுலா பயணமானது நேற்று 16/07/2017 முன்பள்ளி ஆசிரியர் M.வத்சலா அவர்களின் தலமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் சுற்றுலாவில் மட்டக்களப்பு பிரதேசத்தின் முக்கிய சில இடங்களை பாலர் பாடசாலையின் மாணவர்களும்,பெற்றோர்களும்,ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.இதன் போதான படங்கள்…