காரையடி ஸ்ரீ அம்பாரை பிள்ளையார் ஆலய பெருங்கதை விரத தீர்த்தோட்சவம்..

(விது)

காரையடி ஸ்ரீஅம்பாரை பிள்ளையார் ஆலய பெருங்கதை விரத தீர்த்தோட்சவ நிகழ்வானது விரத இறுதி நாளான  இன்று கடலில் கும்பம் சொரிதலுடன்  நிறைவு பெற்றது. இதன்போதான படங்கள்.