கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலய பிரமோற்சவப் பெருவிழா-2017

எஸ்.ஸிந்தூ
64 அடி கோபுரப் பிள்ளையாரைக் கொண்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு முதலாவது பிரமோற்சவப் பெருவிழா
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முதலாவது பிரமோற்சவப் பெருவிழா எதிர்வரும் 01.05.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சித்திரா பௌணமி தினத்தன்று தீர்த்தோற்சவமும்  இடம் பெறவுள்ளது.