சகோதர மொழி பேசும் வேலையற்ற பட்டதாரிகள் அம்பாரை நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 39வது நாளாகவும் நேற்று(06) காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்றைய தினம் ஒன்றினைந்த அம்பாரை மாவட்ட சகோதர மொழி பேசும் வேலையற்ற பட்டதாரிகள் அம்பாரை நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.