சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரியில் இடம் பெற்ற பொதுக்கூட்டம்

சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கம் தொடபாக இன்று திங்கள்கிழமை பொதுக்கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
தொழில்நுட்ப கல்லூரி பொறுப்பாளர் தலமையில் இடம் பெற்ற இப் பொதுக்கூட்டத்தில் கல்லூரி உயர்அதிகாரிகள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.