சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த தீமிதிப்பு உற்சவம்…

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவம் இன்று 11ம் திகதி திங்கட்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

உற்சவத்தின் 10ம் நாளான 20ம் திகதி புதன்கிழமை தீமிதிப்பு நிகழ்வுடன் வருடாந்த உற்சவமானது இனிதே நிறைவடையவுள்ளது.