சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய பாற்குடபவனி…

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்குடபவனி நேற்றைய தினம்(13.09.2017) கோலாகலமாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடமேந்திய பாற்குட பவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பத்திரகாளிஅம்பாள் ஆலயம் வரை பவனி வருவதை படங்களில் காணலாம்.