சற்றுமுன் காரைதீவில் தெய்வீக கிராம நிகழ்வு ஆரம்பம்…

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைதீவு பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு சற்றுமுன் ஆரம்பமானது.

இவ் தெய்வீக கிராம நிகழ்வின் ஆரம்ப நிகழ்சிகளாக கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அதிதிகள் அழைத்துவரப்பட்டு ஆலய வழிபாடு இடம்பெற்று பின்னர் கோமாதா பூஜை ,ஞாபகார்த்த மர நடுகை இடம்பெற்று,அஅறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.இதன் போதான படங்கள்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்