சற்று முன் ஆரம்பமான மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல் தீர்த்தோற்சவம்! (தொகுப்பு-01)

மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல் தீர்த்த தினமான இன்று 07/08/2017 காவடிகளுக்கு அலகு குத்தும் நிகழ்வு அதிகாலை 5 மணிக்கு காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்று பின் மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து காலை 7:00 மணியளவில்
நூற்றுக்கணக்கான காவடிகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சூழ முருகப்பெருமான் சமுத்திர தீர்த்தமாட ரதபவனியில் செல்வதை படத்தில் காணலாம்.

மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்